US Israel Iran War | போர் பதற்றம் நிலவும் நாடுகளிடம் ஆலோனை.. அலர்ட் நிலையில் இந்திய வெளியுறவுத்துறை
போர் பதற்றம் நிலவும் நாடுகளிடம் ஆலோனை.. அலர்ட் நிலையில் இந்திய வெளியுறவுத்துறை
போர் பதற்றம் நிலவும் நாடுகளிடம் ஆலோனை.. அலர்ட் நிலையில் இந்திய வெளியுறவுத்துறை #india #iran #israel #iranisraelwar #jaishankar #thanthitv மேற்காசியாவில் நிலவும் பதற்றம் - ஜெய்சங்கர் ஆலோசனை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மேற்காசியாவில் நிலவும் பதற்றம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸுடன் தொலைபேசியில் பேசிய அவர், மேற்காசியாவில் நடைபெற்று வரும் மோதல் நிலை குறித்து விவாதித்ததாக தெரிவித்தார்..
