காங்கோவில் 32 பேர் பலியான சுரங்க விபத்து...அதிர்ச்சி காட்சிகள்
மத்திய ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில், சுரங்கத்தில் பாலம் இடிந்து 32 பேர் உயிரிழந்த நிலையில், விபத்து குறித்த பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.