பார்த்தாலே நடுங்கவிடும் காட்சி.. உடனே அந்நாட்டை விட்டு வெளியேறுங்கள்.. அமெரிக்கா அவசர அறிவிப்பு
காங்கோவில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. அந்நாட்டில், கிளர்ச்சியாளர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு நாடுகளின் தூதரகங்களை தாக்கி வருவதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், ரூவாண்டா, உகாண்டா தூதரகங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Next Story
