இளைஞர்களின் மனநலத்திற்கு கேடு விளைவிப்பதாக கூறி, இன்ஸ்டாகிராம் மீது பல்வேறு அமெரிக்க மாகாணங்கள் வழக்கு தொடுத்துள்ளன. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு விவரிக்கிறது.