ஹாங்காங்கில் வண்ணமயமாக நடந்த டிராகன் திருவிழா

x

ஹாங்காங்கின் டாய் ஹாங் நகரில் டிராகன் திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 140 ஆண்டுகளாக நடைபெறும் இந்த பாரம்பரிய விழாவில், டிராகன் வடிவிலான அமைப்பின் மீது ஊதுவத்தி ஏந்தி விழா ஏற்பாட்டாளர்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். பின்னர், டிராகனில் இருந்த ஊதுவத்தியை பொதுமக்களுக்கு பிரசாதமாக அளித்தனர். இதன் மூலம் வரும் நாட்களில் தீமை விலகி நன்மை நடக்கும் என ஹாங்காங் மக்கள் கருதுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்