’அயன்’ பாணியில் கடத்தல்.. விக்கை கழட்டி பார்த்த காவலருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

’அயன்’ படத்துல சூர்யா விக்குல (Wig) வைரத்தை மறைச்சு வச்சு கடத்துற சீனை பார்த்திருப்பீங்க தானே...

அதே மாதிரி கொலம்பியா நாட்டுல, விக்குல போதைப்பொருள் மறைச்சு வச்சு கடத்த ட்ரை பண்ணவர, ஏர் போர்ட்டுல வளைச்சு பிடிச்சிருக்காங்க...

விக்குக்குள்ள 19 போதை தரும் Capsules-ஆ வச்சு நெதர்லாந்துக்கு போக முயற்சி பண்ணிருக்காரு... அந்த போதைப்பொருளோட விலை இந்திய மதிப்புல சுமார் 9 லட்சம் இருக்குமாம்... அப்புறமென்ன.. அவரை பிடிச்சு ஜெயில்ல தள்ளிட்டாங்க...


Next Story

மேலும் செய்திகள்