Colambia | கொலம்பியா நாடு எடுத்த அதிரடி முடிவு
தென் அமெரிக்க நாடான ஈக்குவடார் மீது 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என கொலம்பியா அதிரடியாக அறிவித்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே எண்ணெய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பேரலுக்கு 2.5 டாலராக இருந்த போக்குவரத்து செலவை 30 டாலராக ஈக்குவடார் உயர்த்தியதால், அதிருப்தியடைந்த கொலம்பியா, அந்நாட்டின் பொருள்களுக்கு 30 சதவீதம் வரிவிதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
Next Story
