நிலக்கரிச் சுரங்கத்தில் பயங்கர விபத்து | 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு | தீவிரமடைந்த தேடுதல் பணி

நிலக்கரிச் சுரங்கத்தில் பயங்கர விபத்து | 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு | தீவிரமடைந்த தேடுதல் பணி
Published on

பிங்டிங்ஷான் தியானன் நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி மற்றும் எரிவாயு கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக இவ்விபத்து முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்து நடந்தபோது மொத்தம் 425 பேர் சுரங்கத்திற்குள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், நிலக்கரி சுரங்கத்திற்கு பொறுப்பானவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com