கடல் அலை போன்று மேகக்கூட்டங்கள்... வானில் நிகழ்ந்த அற்புத காட்சிகள்

சீனாவில் கடல் அலைபோன்று வானில் மேகக்கூட்டங்கள் நகரும் கண்கவர் காட்சிகள் வெளியாகியுள்ளது.
கடல் அலை போன்று மேகக்கூட்டங்கள்... வானில் நிகழ்ந்த அற்புத காட்சிகள்
Published on

சீனாவில் கடல் அலைபோன்று வானில் மேகக்கூட்டங்கள் நகரும் கண்கவர் காட்சிகள் வெளியாகியுள்ளது. ஜான்ஜியாஜி நகரில் தொடர் மழைப்பொழிவிற்கு பின்னர் வானில் திரண்ட மேகக்கூட்டங்கள், மழைக்கு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கலைய தொடங்கின. மலைகள், கடல், வனப்பகுதி என பல்வேறு பகுதிகளில் சுமார் 300 மீட்டர் உயரத்தில் இருந்தவாறு படம்பிடிக்க, இந்த காட்சிகள் காண்போரை மெய்மறந்து ரசிக்க வைத்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com