2019-ல் சராசரி வெப்ப நிலை உயர்வு - 2020ல் வெப்பநிலை மேலும் உயரும் என எச்சரிக்கை

ஆஸ்திரேலியா காட்டு தீ உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2020 ஆம் ஆண்டு அதிக வெப்ப நிலை நிலவும் என உலக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
2019-ல் சராசரி வெப்ப நிலை உயர்வு - 2020ல் வெப்பநிலை மேலும் உயரும் என எச்சரிக்கை
Published on
ஆஸ்திரேலியா காட்டு தீ உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2020 ஆம் ஆண்டு அதிக வெப்ப நிலை நிலவும் என உலக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு சராசரி வெப்பநிலை 1 புள்ளி 1 செல்சியஸ் ஆக இருந்ததாகவும், இது இரண்டாம் முறைாக பதிவான அதிக வெப்ப நிலை எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் கடந்த 2016 ஆம் ஆண்டு அதிக அளவாக1 புள்ளி 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. நடப்பாண்டிலும் வெப்பநிலை மேலும் உயரும் எனவும் உலக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com