மோசமான வானிலை - 7 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

துபாயில் இருந்து இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்க இருந்த விமானம், மோசமான வானிலை காரணமாக மத்தல மகிந்த ராஜபக்சே விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
மோசமான வானிலை - 7 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
Published on
துபாயில் இருந்து இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்க இருந்த விமானம், மோசமான வானிலை காரணமாக மத்தல மகிந்த ராஜபக்சே விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 7 ஆண்டுகளுக்கு பின்னர் எமிரேட்ஸ் நிறுவன விமானம் ஒன்று மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. அங்கு விமானத்திற்கு தேவையான எரிபொருள் நிரப்பட்டது. பின்னர் சீரான வானிலை நிலவியதால் இரவு 11. 40 மணி அளவில் விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்தது.
X

Thanthi TV
www.thanthitv.com