ஓட்டுநருக்கும் பயணிக்கும் கை கலப்பு : பாலத்தில் இருந்து ஆற்றில் பாய்ந்த பேருந்து

சீனாவில் ஓட்டுநருக்கும், பயணிக்கும் ஏற்பட்ட கை கலப்பு காரணமாக, பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் பேருந்து பாய்ந்தது.
ஓட்டுநருக்கும் பயணிக்கும் கை கலப்பு : பாலத்தில் இருந்து ஆற்றில் பாய்ந்த பேருந்து
Published on
சீனாவில் ஓட்டுநருக்கும், பயணிக்கும் ஏற்பட்ட கை கலப்பு காரணமாக, பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் பேருந்து பாய்ந்தது. CHONGQING என்ற இடத்தில் உள்ள பாலம் ஒன்றில், பேருந்து சென்று கொண்டிருந்த போது, பயணிக்கும், ஒட்டுநருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த பயணி ஒட்டுநரை அடித்து விடவே, பதிலுக்கு அவரும் அடித்தார். இந்த சூழ்நிலையில், பேருந்து நிலை தடுமாறி, ஆற்றுக்குள் பாய்ந்தது. இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com