• கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு, பாகிஸ்தான் அணி, கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கியுள்ளது.
• ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
• இந்தநிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி பாகிஸ்தான் அணி சார்பில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டது.
• பாகிஸ்தான் அணியின் செயலுக்கு, கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.