Christmas Celebration | நாடு முழுவதும் நள்ளிரவில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
தமிழகத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம். தூத்துக்குடி-யில் உள்ள புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியது...நெல்லை - பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயம், கத்தீட்ரல் பேராலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது...
Next Story
