அமெரிக்கா : அலைச்சறுக்கு போட்டியில் சாகசம் செய்த கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்

அமெரிக்காவின் கோகோ கடற்கரையில் கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி அலை சறுக்கு போட்டியில் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் பங்கேற்று அசத்தினர்.
அமெரிக்கா : அலைச்சறுக்கு போட்டியில் சாகசம் செய்த கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்
Published on

அமெரிக்காவின் கோகோ கடற்கரையில் கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி அலை சறுக்கு போட்டியில் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் பங்கேற்று அசத்தினர். போட்டியில் கலந்து கொண்ட பொதுமக்கள், கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் அணியும் உடை அணிந்து அலை சறுக்கில் சாகசம் செய்து மகிழ்ந்தனர். இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் வருவாய் , தன்னார்வை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com