Christmas | Bethlehem | 2 ஆண்டுகளுக்கு பிறகு... இயேசு பிறந்த ஊரில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ்
இயேசு பிறந்த ஊரான பெத்லஹேமில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்
இயேசு கிறிஸ்து பிறந்த இடமாகக் கருதப்படும் புனித நகரமான பெத்லஹேமில், கிறிஸ்துமஸ் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது...
இஸ்ரேல் - காசா போரால் ரத்து செய்யப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பின் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில்
ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் 'மேஞ்சர் சதுக்கத்தில்' (Manger Square) திரண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்...
Next Story
