Nuclear Test | சீன `ரகசியம்’.. உடைத்து சொன்ன ரஷ்யா- `கேட்’டுக்குள் கொண்டுவர ஸ்கெட்ச் போட்ட US

சீன `ரகசியம்’.. உடைத்து சொன்ன ரஷ்யா- `கேட்’டுக்குள் கொண்டுவர ஸ்கெட்ச் போட்ட US

Nuclear Test | சீன `ரகசியம்’.. உடைத்து சொன்ன ரஷ்யா- `கேட்’டுக்குள் கொண்டுவர ஸ்கெட்ச் போட்ட US #china #russia #america #nucleartest சீனா ரகசிய அணு சோதனை எதையும் நடத்தவில்லை-ரஷ்ய அதிபர் மாளிகை சீனா ரகசிய அணு சோதனை எதையும் நடத்தவில்லை என்று ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது... 2020ம் ஆண்டில் சீனா ரகசியமாக அணு சோதனை நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், ரஷ்யா மற்றும் சீனாவையும் உள்ளடக்கும் வகையில் புதிய, விரிவான ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் தேவை எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இதனால், உலக அரசியல் அரங்கில் அணு ஆயுத கட்டுப்பாட்டைச் சுற்றியுள்ள பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டுகளை சீனா மறுத்திருப்பதை ரஷ்யா சுட்டிக்காட்டி சீனா ரகசிய அணு சோதனை எதையும் நடத்தவில்லை என தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com