``சீனா செய்வது அபத்தமான முயற்சி'' - இந்தியா கடுமையான வார்னிங்
அருணாச்சல் பகுதியில் பெயரை மாற்ற சீனா முயற்சி- இந்தியா எதிர்ப்பு
அருணாசல பிரதேசத்தில் உள்ள பல இடங்களுக்கு சீனா புதிய பெயர்களை சூட்ட முயற்சித்ததற்கு, வெளியுறவுத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் இத்தகைய நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், சீனா தொடர்ந்து வீணான மற்றும் அபத்தமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக எப்போதும் இருக்கும் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Next Story
