பழிக்கு பழியாக சீனா செய்த செயல் - உலகமே எதிர்பாரா ஷாக்

x

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பால் பொருட்கள் மீது சீனா 21.9 சதவீதம் முதல் 42.7 சதவீதம் வரை வரி விதித்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கை, சீன மின்சார வாகனங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த வரிக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. பால், சீஸ் உள்ளிட்ட பொருட்கள் இந்த வரியின் கீழ் வருவதுடன், இன்று முதல் இந்த தற்காலிக வரி வசூல் அமலுக்கு வருகிறது."


Next Story

மேலும் செய்திகள்