சீன, வட கொரிய கலைஞர்கள் கலந்து கொண்ட அசத்தல் கச்சேரி...

வட கொரிய தலைநகர் பியோங்யாங்கில் சீன மற்றும் வட கொரிய கலைஞர்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
சீன, வட கொரிய கலைஞர்கள் கலந்து கொண்ட அசத்தல் கச்சேரி...
Published on
இரண்டு நாடுகளின் பரஸ்பர நட்புறவை எடுத்துரைக்கும் விதமாகவும், இருவருக்கும் இடையே பரிமாற்றங்கள் மற்றும் கலாச்சார ஒற்றுமைகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. நிகழ்ச்சியை பார்வையிட்ட அதிபர் கிம் ஜாங் உன், கலைஞர்களை பாராட்டினார்.
X

Thanthi TV
www.thanthitv.com