சீனாவில் சர்வதேச நாட்டுப்புற பாடல் திருவிழா...

சீனாவின் குவாங்ஸி மாகாணத்தில் இரண்டு நாள் விழாவாக சர்வதேச நாட்டுப்புற பாடல் திருவிழா நடைபெற்றது.
சீனாவில் சர்வதேச நாட்டுப்புற பாடல் திருவிழா...
Published on
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தில் இரண்டு நாள் விழாவாக சர்வதேச நாட்டுப்புற பாடல் திருவிழா நடைபெற்றது. நண்ணிங் நகரில் நடத்தப்பட்ட இந்த விழாவில், கடந்த பத்தாண்டுகளில் சீனாவின் வளர்ச்சிக்கு உள்ளூர் இன கலாச்சாரத்தின் பங்களிப்பை முன்னிருத்தும் விதமாக பாடல்கள் அரங்கேற்றப்பட்டனர். இதில் கம்போடியா,லவோஸ், வியாட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பாடகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com