AI ரோபோ உடன் இணைந்து அறிவியல் ஆராய்ச்சி - வேற மாறி சம்பவம் செய்த சீனா | China | AI Robot | Research
சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் ஷென்சோ-19 வீரர்கள் பல்வேறு அறிவியல் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்...
மேலும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு, உள்ளிட்ட வேறு சில பணிகளையும் முடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
சீனாவின் முதல் விண்வெளி நிலைய AI ரோபோவான "சியாவோ ஹாங்" உடன் இணைந்து, multimodal interaction technology ஆராய்ச்சி உட்பட பல சோதனைகளை நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
