China vs Philippines | மோதிய சீனா | கடும் ஆத்திரத்தில் பிலிப்பைன்ஸ்
எங்கள் கப்பல் மீது மோதி சீனா அச்சுறுத்தல் - பிலிப்பைன்ஸ் புகார் தென் சீனக் கடற்பகுதியில் தங்கள் நாட்டுக் கப்பல் மீது மோதி, சீனா அச்சுறுத்தலில் ஈடுபட்டதாக பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டியுள்ளது. தென் சீனக் கடற்பகுதியில் சீனா - பிலிப்பைன்ஸ் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில், டிட்டு தீவுப் பகுதியில் தங்கள் கப்பல் மீது சீனா தண்ணீரைப் பீய்ச்சி அடித்ததாகவும் வேண்டுமென்றே மோதியதாகவும் குற்றம்சாட்டியுள்ள பிலிப்பைன்ஸ் கடற்படை, இது தொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
Next Story
