

* பவுர்ணமி நாளான இன்று,கொண்டாடப்படும் அறுவடை திருவிழா, அரசு விடுமுறை தினமாக அனுசரிக்கப்பட்டுள்ளது.
* இந்நிலையில், நேற்று இரவு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நிலவு வழிபாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் சீனாவின் முக்கிய உணவான மூன் கேக்குகளை பகிர்ந்து கொண்டனர்.
* தொடர்ந்து பாரம்பரிய உடைகள் அணிந்து விவசாயம் செழிக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.