வெற்றிகரமாக செயற்கைகோளை செலுத்திய சீனா

x

வெற்றிகரமாக செயற்கைகோளை செலுத்திய சீனா

இணைய சேவையை துரிதமாக்கும் வகையில், புதிய செயற்கைகோள் ஒன்றை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. சீனாவின் சான்ஷி மாகாணத்தில் உள்ள டாயூவன் செயற்கைகோள் மையத்திலிருந்து லாங் மார்ச்-6 ராக்கெட் வாயிலாக செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் சுற்றுவட்டப் பாதையை ராக்கெட் வெற்றிகரமாக அடைந்ததாக சீனா தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்