China Snow World | பிரம்மாண்ட பனிக் கட்டிடங்கள்.. பனி மலர்கள்.. சீனாவின் அதிசய பனி உலகம்

x

China Snow World | பிரம்மாண்ட பனிக் கட்டிடங்கள்.. பனி மலர்கள்.. வியக்க வைக்கும் சீனாவின் அதிசய பனி உலகம்

பிரம்மாண்ட பனிக் கட்டிடங்கள்... பனி மலர்கள்... உறைந்த பூக்கள்... கண்களை மயக்கும் வெண்ணிற காட்சிகள்.. சீனாவின் ஹார்பின் நகரின் புகழ்பெற்ற ஐஸ் அண்ட் ஸ்னோ வேர்ல்டு (Ice and snow world) திருவிழாவில் கலந்து கொள்ள மக்கள் உற்சாகத்துடன் குவிந்துள்ளனர்... பனி தரையில் உருண்டு தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தியதுடன், புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தும் மகிழ்ந்தனர்.. பிப்ரவரி வரை இந்த அதிசய பனி உலகை மக்கள் கண்டுகளிப்பதுடன், பலவிதமான பனி சறுக்கு விளையாட்டுகளிலும் ஈடுபடுவது வழக்கம்....


Next Story

மேலும் செய்திகள்