சீனா இறக்கிய எலும்புக்கூடு ரோபோக்கள்... ``இனி எல்லாம் ஜுஜுபி..'' மிரள வைக்கும் காட்சி

x

தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் சீனாவில் மலை ஏறுவதற்காக மக்கள் எலும்புக்கூடு ரோபோக்களை பயன்படுத்தும் வீடியோ ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மலை ஏறுபவர் இந்த ரோபோக்களை தன்னுடைய காலில் பொருத்திக் கொண்டால் அவருடைய காலை அந்த ரோபோவே அழகாக தூக்கி படிக்கட்டின் மேல் வைப்பதால் அவர் சமதரையில் நடப்பதை விட எளிதாக மலை மீது ஏற முடிகிறது. இந்த வியப்பான காட்சிகள் வெளியாகி இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்