"அமெரிக்க தேர்தலில் தலையிட விருப்பம் இல்லை" - சீன வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட சீனா முயலுவதாக டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அமெரிக்க அரசியலில் தலையிட தங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை என சீனா கூறியுள்ளது.
"அமெரிக்க தேர்தலில் தலையிட விருப்பம் இல்லை" - சீன வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டம்
Published on

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட சீனா முயலுவதாக டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அமெரிக்க அரசியலில் தலையிட தங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை என சீனா கூறியுள்ளது. ஜோ பிடெனை அமெரிக்க அதிபராக்க சீனா விரும்புவதாக டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகம், அமெரிக்காவின் உள்விவகாரங்களில் சீனாவுக்கு ஒருபோதும் விருப்பம் இல்லை என்பதால் தங்களை தொடர்பு படுத்துவதை நிறுத்திக் கொள்வார்கள் என நம்புவதாக கூறியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com