China | Ragasa | அதிபயங்கர வேகத்தில் தாக்கும் ராட்சச `ரகசா’ - உயிர் பயத்தில் அலறி ஓடும் சீனர்கள்
தைவானை துவம்சம் செய்த ரகசா புயல் தற்போது சீனாவை நோக்கி நகர்கிறது. மணிக்கு 200-லிருந்து 230 கிமீ வேகத்தில் கடுமையான காற்று வீசக்கூடும் என சீன வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, தென் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் 20 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும், 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Next Story
