கொரோனாவால் கடுமையாக பாதிப்படைந்த 87 வயது முதியவருக்கு 12க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சிகிச்சை அளித்து குணமடைய செய்துள்ளனர். இது குறித்து அதிபர் ஷி ஜின்பிங் கூறுகையில் இறுதிவரை மனதளராமல் முதியவரை மீட்ட மருத்துவர்களின் சேவை, தன்னை ஈர்த்தாக தெரிவித்துள்ளார்.