வீட்டில் செல்ல பிராணியாக வளர்க்கப்பட்ட கரடி மீட்பு

சீனாவில் கடந்த ஆறு ஆண்டுகளாக வீட்டில் செல்ல பிராணியாக வளர்க்கப்பட்ட கருப்பு கரடி மீட்கப்பட்டது
வீட்டில் செல்ல பிராணியாக வளர்க்கப்பட்ட கரடி மீட்பு
Published on

சீனாவில் கடந்த ஆறு ஆண்டுகளாக வீட்டில் செல்ல பிராணியாக வளர்க்கப்பட்ட கருப்பு கரடி மீட்கப்பட்டது. யூனான் மாகாணத்தில் 76 வயதான மூதாட்டி, இந்த கரடியை கடந்த ஆறு ஆண்டுகளாக தேன், பால் மற்றும் நூடுல்ஸ் கொடுத்து வளர்த்து வந்துள்ளார். கரடி மற்றவர்களை தாக்கிவிட கூடாது என்று கூண்டில் வைத்து பராமரித்த வந்த இவர், வயது காரணமாக அரசிடம் கரடியை ஒப்படைக்க முன்வந்தார். இதன் படி, வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் கரடியை பத்திரமாக மீட்டு சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com