மிரட்டும் கொரோனா வைரஸ் : விமான பயணிகளுக்கு முழு உடல் பரிசோதனை

சீனாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நோய் தடுப்பு நடவடிக்கையில் ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மிரட்டும் கொரோனா வைரஸ் : விமான பயணிகளுக்கு முழு உடல் பரிசோதனை
Published on

சீனாவின் வுஹான் நகரில் புதிதாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக நிமோனியா நோய் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கொடிய வைரஸ் ஹாங்காங்கிற்கு பரவும் என்று ஹாங்காங் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சீனா சென்றிருந்த தாய்லாந்து

மக்களுக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் இருந்து தாய்லாலாந்து வரும் விமான பயணிகள் முழு உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com