China | India | ``சீனா செய்கை’’ - கொதித்துப்போன இந்தியா
#jammukashmir #china #india
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் இந்தியப் பகுதிகளை 1963 முதல் சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் காட்டமாகத் தெரிவித்துள்ளது.