வானத்தில் கடவுளின் கண்? - மக்கள் வியப்பு

சீனாவின் வடக்கு பகுதியில் வானத்தில் நடுவில் நிலா இருந்த காட்சி பார்ப்பதற்கு கண் போல இருந்துள்ளது.
வானத்தில் கடவுளின் கண்? - மக்கள் வியப்பு
Published on
சீனாவில், வானத்தில் கண் போன்ற உருவம் தோன்றியுள்ளது. சீனாவின் வடக்கு பகுதியில் வானத்தில் நடுவில் நிலா இருந்த காட்சி பார்ப்பதற்கு கண் போல இருந்துள்ளது. இந்த காட்சியை தனது செல்போனில் வீடியொ எடுத்த பெண் ஒருவர் இது கடவுளின் கண் என கூறியுள்ளார். இதையடுத்து இந்த செய்தி வேகமாக மற்ற இடங்களுக்கு பரவியது. ஆனால் வானத்தில் ஏற்பட்ட இந்நிகழ்வு குறித்து இயற்கை ஆய்வாளர்கள் இதுவரை விளக்கமளிக்கவில்லை.அதே சமயத்தில் இது போன்ற விசித்திரமான இயற்கை நிகழ்வு ஏற்கனவே முன்னர் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com