ஹாங்காங்கின் வடக்கு தாய் போ மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், தீயானது தொடர்ந்து எரிந்து வருகிறது. இது தொடர்பான காட்சிகளை காண்போம்.