China | Flood | Storm | சீனாவுக்கா இந்த நிலைமை? - வெளியான அதிர்ச்சி செய்தி
கடந்த வாரம் பிலிப்பைன்ஸ் தாக்கிய 'மாட்மோ' புயல், தெற்கு சீனாவில் கரையை கடந்தது. குவாங்டாங் மாகாணத்தில் கரை கடப்பதற்கு முன்பாக ஹைனான் மாகாணத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழையானது கொட்டி தீர்த்ததால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.
Next Story
