எரியும் தீ மீது நடந்து அசத்திய சீன கிராம மக்கள் - வைரலாகும் வீடியோ

சீனாவின் ஷெஜியாங் மாகாணத்தில் உள்ள பானன் கிராமத்தில், ஒரு கிராமத் திருவிழாவில், தீ மிதிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அடுப்பு கரி கொட்டப்பட்டு, தீ வைக்கப்பட்டு, அதன் மீது வெறும் காலில் அந்த கிராமத்தினர் நடந்து, தீக்காயமின்றி மறுபக்கத்தை சென்றடைந்தனர். இந்த நிகழ்வை சுமார் 20 ஆயிரம் பேர் பார்வையிட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. தீப் பொறிகள் பறந்த நிலையில், அதன் ஊடகாக, எரியும் தனல்களை மிதித்து, கடந்து அசத்தினர்

X

Thanthi TV
www.thanthitv.com