China EarthQuake | சக்திவாய்ந்த நிலநடுக்கம்... குலுங்கிய வீடுகள்... அலறிய சீனா

x

சீனாவின் வடமேற்குப் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6ஆக பதிவானது.

கான்சூ Gansu மாகாணம் டிங்ஸி Dingxi நகரில், 10 கிலோமீட்டர் ஆழத்தில், நில நடுக்கம் ஏற்பட்டது. நில நடுக்கத்தில் சில வீடுகள் சேதமடைந்த நிலையில், அங்கிருந்தவர்கள் வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.

நில நடுக்கம் பா​தித்த பகுதிகளுக்கு மீட்புக்குழுவினர் விரைந்தனர். இந்நிலையில், நிலநடுக்கத்தின்போது ஒரு வீட்டில் இருந்த அலங்கார விளக்குகள், மீன்தொட்டிகள் அசைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்