China | Earth | Gravity | ராட்சச இயந்திரத்தை உருவாக்கிய சீனா பூமியை விட 100 மடங்கு பவர்புல்

x

ராட்சச இயந்திரத்தை உருவாக்கிய சீனா

பூமியை விட 100 மடங்கு பவர்புல்

உலகையே திரும்பி பார்க்க வைத்த நிகழ்வு

பூமியை விட 100 மடங்கு வலிமையான ஈர்ப்பு விசையை உருவாக்கும் ஹைப்பர் கிராவிட்டி இயந்திரத்தை சீனா பொறியாளர்கள் உருவாக்கி சாதனைப் படைத்துள்ளனர். அணுசக்தி சாதனங்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற ஷாங்காய் மின்சார அணுசக்தி குழுமம் , இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய் செலவில் இந்த இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. இயற்கை பேரழிவுகள், புவியியல் செயல்முறைகள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை செய்ய வசதியாக இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்