ரோபோ நாய்களை இறக்கிய சீனா - ஸ்டன் ஆன உலகநாடுகள்.. வாய்பிளக்க வைக்கும் வீடியோ

x

சீனாவில், அனைத்து நிலப்பரப்பு சூழலையும் சமாளிக்கும் வகையில் புதிய ரோபோ நாய் உருவாக்கப்பட்டுள்ளது. உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்றது. இதில், நான்கு சக்கர கால்களைக் கொண்ட ரோபோ நாய் காட்சிப்படுத்தப்பட்டது. LYNX M20 என்று பெயரிடப்பட்டு, சீனாவின் டீப் ரோபாட்டிக்ஸ் Deep Robotics நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோ நாய், புல், மணல் மற்றும் கரடுமுரடான பாதைகள் உட்பட பல நிலப்பரப்புகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்