கலர்புல்லாக களைகட்டி நிற்கும் சீனா..! தொடங்கிய Drill

x

சீனாவின் செங்டு Chengdu நகரில் நடைபெறவுள்ள உலக விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு, தொடக்க விழாவுக்கான இறுதி ஒத்திகை நடைபெற்றது.

12வது உலக விளையாட்டுப் போட்டி, சீனாவின் செங்டு நகரில் ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 34 விளையாட்டு போட்டிகளில் சுமார் 110 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். பிரம்மாண்ட கலைநிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா சுமார் 90 நிமிடங்கள் நடைபெறவுள்ளன. இதற்கான இறுதிக்கட்ட ஒத்திகை நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்