சீனாவில் கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் பணியாற்றி வரும் மருத்துவ ஊழியர்களுக்கு வித்தியாசமான முறையில் வணக்கம் செலுத்தப்பட்டது. குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஜுஹாய் நகரில் ட்ரோன்கள் மூலம் 300 விளக்குகளை பயன்படுத்தி ஒளிக் காட்சி நடத்தி நன்றி தெரிவிக்கப்பட்டது.