வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் சீன நகரம் : குளிர்கால சாகச விளையாட்டில் ஆர்வம் காட்டும் மக்கள்

சீனாவில் உள்ள ஹார்பின் நகரில் நடைபெற்று வரும் பனித் திருவிழாவை காண சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் சீன நகரம் : குளிர்கால சாகச விளையாட்டில் ஆர்வம் காட்டும் மக்கள்
Published on
சீனாவில் உள்ள ஹார்பின் நகரில் நடைபெற்று வரும் பனித் திருவிழாவை காண சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். வண்ண அலங்காரங்களால் ஜொலிக்கும் பனி சிற்பங்கள் மற்றும் பனி மாளிகைகளை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன் மூலம் வருமானத்தை அதிகரிக்க சீன அரசு சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் சாகசப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
X

Thanthi TV
www.thanthitv.com