China Ai | DNA | ஒரே நிமிடத்தில் நம் தலைமுறைகளின் படிமங்களை ஊடுருவி ஆராயும் `சீன AI’

x

China Ai | DNA | ஒரே நிமிடத்தில் நம் தலைமுறைகளின் படிமங்களை ஊடுருவி ஆராயும் `சீன AI’

"நுரையீரல் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய உதவும் ஏஐ மாடல்"

ஒரு நிமிடத்தில் மரபணு மாற்றங்களை அடையாளம் காணக்கூடிய சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு மாதிரி சீனாவில் அறிமுகமாகியுள்ளது. இது நுரையீரல் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து, சிகிச்சையளிப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன. சீன தொழில்நுட்ப நிறுவனமான டென்சென்ட் மற்றும் தெற்கு சீனாவில் உள்ள குவாங்சோ மருத்துவ பல்கலைக்கழகத்தின் முதல் இணைப்பு மருத்துவமனை ஆகியவை இணைந்து அறிமுகப்படுத்தியுள்ள இந்த

டீப்ஜெம் என்ற மாதிரி, நுரையீரல் புற்றுநோய் மரபணு மாற்றங்களைக் கண்டறிவதில் 80 முதல் 90 சதவீதம் வரை துல்லியமாக செயல்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்