`சிறுமி' என நம்பிய உலகத்துக்கு ஷாக் - JARVIS-ஐ உண்மையாக்கிய சீனா-வாயடைத்து போன US
DeepSeek AI-யை தொடர்ந்து சீன நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் 'ஏஜிஐ' ஏஜென்ட் இன்று உலகை வியக்க செய்திருக்கிறது.
குட்டி சிறுமியாக உலாவும் 'ஏஜிஐ' ஏஜென்ட் பிரமிப்பூட்டும் வேளையில், அது என்ன ஏஜிஐ? அது எப்படி ஏஐ-யில் இருந்து மாறுபடுகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.
Next Story
