China Accident சீனாவையும் திபெத்தையும் இணைக்கும் பாலம் இடிந்து விழுந்தது - அதிர்ச்சியூட்டும் காட்சி

x

சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில், உள்ள பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த அதிர்ச்சியூட்டும் காட்சி வெளியானது.

சீனாவையும் திபெத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து ஆற்றில் சரிந்து விழுந்தது. இதனால், சமீபத்தில் திறக்கப்பட்ட பாலத்தில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பாலத்தின் கட்டுமானம் நிறைவடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், உயிரிழப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்