சீனாவில் உள்ள சோங்கிங்கில் நடைபாதை இடிந்து விழுந்ததில், பள்ளத்தில் 2 பேர் சிக்கிக்கொண்டனர். சமீபத்தில் பெய்த மழையால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.