உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப்.. மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த சிலி
சிலி நாட்டில் கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியின் வீடியோ வெளியாகியுள்ளது. பூமிக்கு வெளியே உள்ள உயிர்களைக் கண்டறிவது மற்றும் நட்சத்திரங்களை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த தொலைநோக்கி Atacama பாலைவனத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. வரும் 2028 ஆம் ஆண்டு முதல் இந்த தொலைநோக்கி செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
