காதல் ரசம் சொட்டசொட்ட பேசும் இன்ஸ்டா, பேஸ்புக், வாட்ஸ்அப்-வலையில் சிக்கும் குழந்தைகள்
இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய சமூக ஊடகங்களில் "டிஜிட்டல் கம்பேனியன்ஸ்" என்ற புதிய AI சாட்பாட் உள்ளது. இது குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு கீழ் உள்ள பயனர்களுடன் பாலியல் உரையாடலை மேற்கொள்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
Next Story
