கால் வைத்தாலே உயிர் காலி; ஆனால் மனிதனை தவிர...பிற உயிர்களை காக்கும் பூமி - Cancer செல்களே அழியும்

x

மனித வரலாற்றின் பெரும் பேரழிவாக பார்க்கப்படும் செர்னோபில் அணு உலை விபத்து தொடர்பாக வெளியாகியிருக்கும் புதிய ஆய்வு முடிவு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கேன்சர் அபாயத்தை ஏற்படுத்தும் கதிர்வீச்சுகள் நிறைந்த சூழலில் ஓநாய்கள் போன்ற உயிரினங்கள் பாதிப்பு எதுவுமின்றி வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.

பின்னணியை விளக்குவதுடன் கதிரியக்கவியல் நிபுணருடன் சிறப்பு செய்தியாளர் ரஞ்சித் நடத்திய கலந்துரையாடல் இது.


Next Story

மேலும் செய்திகள்